ஹோட்டலில் மயங்கிய சிறுமி… போதை கொடுத்து சிறுமியை வன்கொடுமை செய்த 7 பேர் சிக்கியது எப்படி?… வெளியான திடுக்கிடும் தகவல்..!!!
மீரட்டில் காணாமல் போன சிறுமி ஒருவர் போதைப்பொருள் கொடுத்து மயக்கமடையச் செய்யப்பட்டு, ஹோட்டல் ஒன்றில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 7 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட…
Read more