“விஜய்யை ஆட்சி அமைக்க உடனே கூப்பிடுங்க!”.. அரசியலமைப்புக்கு எதிரா நடக்கும் ஆளுநர்.. செல்வப்பெருந்தகை..!!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல், ஆளுநர் காலதாமதம் செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர்கள்…
Read more