ஐ.பெரியசாமி vs செல்வப்பெருந்தகை…. கூட்டணி ஆட்சி விவகாரத்தில் வெடிக்கும் வார்த்தை போர்….!!
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சியில் அதிகாரப் பங்கீடு வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து திண்டுக்கல்லில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழகத்தில் எப்போதுமே தனிப்பெரும் கட்சி ஆட்சிதான் நடைபெறும்; கூட்டணி ஆட்சிக்கு…
Read more