திருச்சி ரயில் நிலையத்தில் கவர்ச்சி ரீல்ஸ்…. இளம்பெண்களின் அட்டகாசம்…. திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்…!!
திருச்சி ரயில் நிலையத்தில் கவர்ச்சியாக நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட மூன்று இளம் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த இளம் பெண்கள் மூன்று பேரும் டைட்டான ஜீன்ஸ், பனியன் அணிந்து உடலை வளைத்து நெளித்து பாடல் ஒன்றுக்கு கவர்ச்சிகரமாக நடனமாடியுள்ளனர். இந்த காட்சிகளை…
Read more