சுற்றுலா அழைத்துச் செல்ல மறுத்த பெற்றோர்…. கோபத்தில் வீட்டிற்கு தெரியாமல் மெரினா சென்ற சிறுமிகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

திருச்சி மாவட்டம் எட்டமலை பட்டிப்புதூர் பகுதியில் ஒரு குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் 15 மற்றும் 14 வயதுக்குட்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுமிகள் தன் பெற்றோரிடம் சுற்றுலா அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். அதாவது சிறுமியின் உறவினர்கள் சிலர் வேளாங்கண்ணிக்கு…

Read more

Other Story