மழை நேரத்தில் நேர்ந்த கொடூரம்..! துணி எடுக்கச் சென்ற அண்ணி… காப்பாற்ற ஓடிய கொழுந்தன்.. மின்சாரம் தாக்கி இருவர் துடிதுடித்துப் பலி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம்  புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீ. இவரது மனைவி செல்வி . சம்பவத்தன்று அப்பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, வீட்டின் அருகே இரும்பு கம்பியால் கட்டப்பட்டிருந்த கொடியில் காயப்போட்டிருந்த ஈரத் துணிகளை எடுப்பதற்காக செல்வி சென்றுள்ளார். அப்போது,…

Read more

Other Story