மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்த ஊழியர்… இயந்திரத்தில் சிக்கித் துண்டான கை… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டையில் நகராட்சி உரக்கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று தனியாக பிரிக்கப்படுகிறது. இங்கு சீனிவாசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று அவர் உரக்கிடங்கில் உள்ள இயந்திரத்தில் மக்கும் குப்பை…
Read more