சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாக ஏதேனும் காணொளி அல்லது புகைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் பேசு பொருளாகி வரும் குழந்தைகள், விலங்குகள், புதுப்புது கண்டுபிடிப்புகள் என அனைத்தும் இதில் அடங்கும். அவ்வகையில் தற்போது கார் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ட்விட்டர் பக்கத்தில் Massimo என்பவரால் அந்த கார் தொடர்பான காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்த்தநெட்டிசன்கள் காருக்கு கதவுமில்லை டயரும் இல்லை என வியந்துள்ளனர். இது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும் இந்தகாரால் என்ன பயன் என்று சிலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.