ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 என்பது அந்நிறுவனத்தின் க்ரூஸர் பிரிவு பைக் ஆகும். 1.49 லட்சம் ஆரம்ப விலையில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் 349.34 சிசி இன்ஜின் உள்ளது. பஜாஜ் நிறுவனம் அதன் NS200 பைக்கை 199.5 சிசி இன்ஜினுடன் ரூ.1.42 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கொடுக்கிறது.

TVS Ronin நிறுவனம் 225.9 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட பைக்கை ரூ.1.49 லட்சம் என்று எக்ஸ்-ஷோரூம் விலையில் கொடுக்கிறது. TVS Apache RTR 200 4V என்பது ஸ்போர்ட்டி தோற்றத்துடன் கூடிய சக்திவாய்ந்த பைக் ஆகும். 200 சிசி இன்ஜின் கொண்ட இந்த பைக்கில் ரூ.1.42 லட்சம் விலையில் சந்தையில் கிடைக்கும். Yamaha R15S உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பைக் 154 சிசி இன்ஜினுடன் வருகிறது. இதன் விலை ரூ.1.65 லட்சம்.