மாருதி சுசுகி நெக்ஸா விற்பனையாளர்கள் அதிரடியாக தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒரு லட்ச ரூபாய் வரை பலன்கள் வழங்கப்படுகிறது. 50,000 வரை தள்ளுபடி 50,000 வரை எக்சேஞ்ச் அல்லது ராயல்டி போனஸும் இந்த மாதிரி இறுதி வரை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களுக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்திய சந்தையில் ஜிம்னி சீட்டா என்ட்ரி லெவல் மாடலின் விலை 12 லட்சத்து 74 ஆயிரம், ஆட்டோமேட்டிக் வேரியண்டின் விலை 13 லட்சத்து 94 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1.5 லிட்டர் K15B பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது இதனை அடுத்து ஜிம்னீசிட்டா மாடலில் ஸ்டீல் வீல்கள், 7.0 இன்ச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே இஎஸ்பி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.