ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் வணிக பயன்பாட்டிற்கான புதிய இ- ஸ்கூட்டரை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய இ-ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.89,999 ஆக இருக்கலாம். வெளியீட்டு தேதி குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இ-ஸ்கூட்டரை தற்போது அதிகமானோர் பயன்படுத்த தொடங்கிவிட்ட நிலையில், புதிய மாடல்களை அறிமுகப்படுத்த ஓலா நிறுவனம் தயாராகி வருகிறது.