அதிமுகவில் அதிரடி நீக்கம்- ஒருவாரத்தில் தொடரும் அடுத்தடுத்து … ஜெயலலிதா பாணியில் ஈபிஎஸ் நடவடிக்கை…!!!!
அதிமுகவில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து நீக்கங்கள், மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா பாணியில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு ஒத்துழைக்காதவர்கள், ஒன்றிணைப்பு குறித்து பேசுவோர் ஆகியோரை பொறுப்புகளில் இருந்து நீக்கி வருகிறார். இதன் மூலம், உள்கட்சி ஒற்றுமையை காக்கும் வகையில்…
Read more