தடைகளைத் தகர்த்து சாதனை படைத்த ‘துரந்தர் 2’.. இத்தனை கோடிகள் வசூலானதா? மிரண்டு போன திரையுலகம்..!!
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் 1350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பலத்த விமர்சனங்களையும் தடைகளையும் சந்தித்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘துரந்தர் 2’…
Read more