“300 படங்கள்ல நடிச்ச அந்த சின்னப் பையனுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய சோகமா..?” திரையுலகின் கறுப்புப் பக்கத்தை தோலுரித்த நடிகர்..!!!
திரைத்துறையின் பிரம்மாண்டத்திற்கும் பளபளப்பிற்கும் பின்னால் ஒளிந்திருக்கும் கறுப்புப் பக்கங்கள், அவ்வப்போது வெளியாகி ஒட்டுமொத்தச் சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தத் தவறுவதில்லை. அந்த வகையில், இந்தித் திரையுலகில் சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தனது உருவ ஒற்றுமையால் ‘சின்ன அமிதாப்’…
Read more