“நான் நடிகைக்கு முத்தம் கொடுத்தேனா”…? டாக்ஸிக் படத்தால் என் மனைவி சந்தோஷமா இல்ல… அப்படி ஒரு சீனை பார்த்தால் யாருக்கு தான் சங்கடமா இருக்காது…? ஓப்பனாக சொன்ன நடிகர் யஷ்..!!
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், முன்னணி நடிகர் யஷ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படம் இம்மாதம் 26-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் பேன் இந்தியா படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா,…
Read more