“எங்க கேப்டன் திரும்பவே வந்துட்டாருப்பா, அந்த கம்பீரத்தையும் குரலையும் பார்த்துட்டு கண்ணுல தண்ணியே நிப்ப மாட்டேங்குது..!” ஏஐ வீடியோவால் இணையத்தில் அலைமோதும் ரசிகர்கள் கண்ணீர்..!!!
தமிழ் திரையுலகின் கம்பீர அடையாளமாகவும், எண்ணற்ற ஏழை எளிய மக்களின் பசி போக்கிய வள்ளலாகவும் திகழ்ந்த ‘கேப்டன்’ விஜயகாந்தின் மறைவு, இன்றளவும் லட்சக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் ஒரு ஆறாத வடுவாகவே இருந்து வருகிறது. மேலும் அவர் மறைந்து விட்டாலும், அவருடைய நினைவுகளும்,…
Read more