“விவாகரத்து மனுவை திடீரென திரும்பப் பெற்ற மனைவி….!” இரண்டாவது திருமணத்திற்குத் திட்டம்….? நடிகைக்காக சுற்றிய கணவருக்கு மனைவி வைத்த அதிரடி ‘செக்’….!!
பாலிவுட் திரையுலகின் பிரபல முன்னணி நடிகரான கோவிந்தா, அடிக்கடி பல்வேறு நடிகைகளுடன் இணைத்து வதந்திகளில் பேசப்பட்டு வருவது வழக்கம். தற்போது மனைவியைப் பிரிந்து வாழும் 62 வயதான கோவிந்தா, 56 வயது நடிகை கோமல் ராணியுடன் நெருக்கமாகப் பழகி வருகிறார். இவர்களின்…
Read more