“திடீர்னு கூட்டத்துல இருந்து வந்த அந்த ஒரு குரல், சிவகார்த்திகேயனையே ஒரு நிமிஷம் வெட்கப்பட வச்சுடுச்சே..!” இணையத்தில் லைக்ஸ்களைக்விக்கும் கியூட் வீடியோ..!!!
சின்னத்திரையில் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சிவகார்த்திகேயன், திரையுலகில் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கும் போதெல்லாம் ரசிகர்களின் உற்சாகம் உச்சத்தைத் தொடுவது வழக்கம்.…
Read more