“போன் பண்ணா கூட ரெஸ்பான்ஸ் இல்லையாம்!”.. ‘பென்ஸ்’ படக்குழு மீது நிவின் பாலி செம அப்செட் .. வைரலாகும் பேட்டி..!!!
திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் லோகேஷ் கனகராஜின் LCU வரிசையில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதம் காரணமாக, அப்படத்தில் வில்லனாக நடிக்கும் மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி கடும் மன உளைச்சலுக்கும் விரக்திக்கும் ஆளாகியுள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில்,…
Read more