தமிழகத்தில் நவம்பர் 25 முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!!!
கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் ஐயப்பன் பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து உள்ளனர். இதனால் மது விற்பனை தமிழகத்தில் சற்று குறைந்துள்ள நிலையில் பௌர்ணமி தினத்தன்று நவம்பர் 26 ஆம் தேதி அண்ணாமலை கோவில் உச்சியில் கார்த்திகை மகா தீபம்…
Read more