தொடர் கனமழை…. தீபமலை கோவில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து…. பெரும் அதிரிச்சி….!!!
வங்க கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயலின் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திருவண்ணாமலையில் பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டது. இந்த பாறை…
Read more