பக்தர்களே..! தை பௌர்ணமியில் திருவண்ணாமலை போறீங்களா… கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்…!!
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். குறிப்பாக பௌர்ணமி போன்ற தினங்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி மலையை சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் தொலைவு உள்ள பாதையில் பக்தர்கள்…
Read more