கிரிவலப் பாதையில் பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி ஆபாச படம்..! “8 பேர் சேர்ந்து பாலியல் தொல்லை”… கதறும் பெண்… தி. மலையில் பரபரப்பு….!!!
ஆன்மீகப் பூமியான திருவண்ணாமலை கிரிவலப் பாதை ஏரிக்கரைப் பகுதியில், சென்னையை சேர்ந்த பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, அவரிடமிருந்த தங்க நகைகளைப் பறித்துச் சென்றதாக 8 பேர் கொண்ட கொடூரக் கும்பல் மீது திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப்…
Read more