அலர்ட்…! தமிழ்நாட்டிற்கு 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை… இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்..!!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, வரும் 24-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இன்று (செப்டம்பர் 19)…
Read more