ஹாஸ்பிடலில் 5-வது மாடியில் இருந்து குதித்த நபர்…. பதறிய ஊழியர்கள்…. கடைசியில் நடந்த சோகம்…!!
திருவள்ளூர் மாவட்டம் அலமாதி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருக்கு பானுமதி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் குமார் சைதாப்பேட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். குமாரின் வலது கழுத்து பகுதியில் ஒரு கட்டி…
Read more