ரேஷன் கார்டு தாரர்கள் கவனத்திற்கு… ஜூலை 13-ஆம் தேதியை மிஸ் பண்ணிடாதீங்க…!!!
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் ரேஷன் அட்டைகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் வருகின்ற 13-ம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…
Read more