“நம்ம டீமோட பிளான் எதுவுமே கிரவுண்ட்ல ஒர்க் அவுட் ஆகலை.. தப்பு மேல தப்பு நடக்குது!”.. நம்பர் 1 சிம்மாசனத்திற்கு வந்த புதிய ஆபத்து.. இங்கிலாந்திடம் தொடரைத் தாரை வார்த்துவிட்டு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த உருக்கமான பேட்டி..!!
“நம்ம டீமோட பிளான் எதுவுமே கிரவுண்ட்ல ஒர்க் அவுட் ஆகலை, தப்பு மேல தப்பு நடக்குது!” என்று இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வாங்கிய மரண அடிக்குப் பிறகு, இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்…
Read more