• June 24, 2026
ஷோயப் அக்தர் வீட்டில் நடந்த சோகம்! கிரிக்கெட் பயணத்திற்கு தூணாக இருந்தவர் திடீர் மரணம்.. கண்ணீரில் மூழ்கிய குடும்பம்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானும், உலகின் அதிவேகப் பந்துவீச்சாளருமான ஷோயப் அக்தரின் மூத்த சகோதரர் ஷாஹித் அக்தர் காலமானார். இத்துயரச் செய்தியை முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார். அக்தரின் ஆரம்பகால…

Read more

  • June 24, 2026
“வேலைக்குச் சென்ற என் தாயும் மகனும் வீட்டுக்கு வரல.. அவங்களை ஏதோ பண்ணிட்டாங்கன்னு வந்த அந்த ஒற்றைக் கட்டுப்பாட்டு அறை போன் கால்.!” பிரபல நடிகர் ரவி மோகன் வீட்டில் புகுந்த போலீஸ்.. கோலிவுட்டை உலுக்கும் அதிர்ச்சி பின்னணி..!!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகன் இல்லத்தில், நகை திருட்டு சந்தேகத்தின் பேரில் பெண் ஊழியர்கள் சட்டவிரோதமாகச் சிறை வைக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு விசாரணை நடத்தினர். நடிகர் ரவி மோகனின்…

Read more

  • June 24, 2026
காலையிலேயே அதிர்ச்சி! செங்கல்பட்டில் வாயில் துணி திணிக்கப்பட்டு 7ஆம் வகுப்பு மாணவி கூட்டு வன்கொடுமை.. கல்லூரி மாணவர் உட்பட இருவர் போக்சோவில் கைது..!!

செங்கல்பட்டு: கல்பாக்கம் அருகே ஏழாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி இரு இளைஞர்களால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று முன்தினம்…

Read more

  • June 24, 2026
“உனக்கு என் மகனைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னா முதல்லயே மறுத்திருக்கலாம், என் 26 வயசுப் பிள்ளையை இப்படி..” – கண்ணீருடன் கதறிய பெற்றோர்கள்..!!

“உனக்கு என் மகனைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னா முதல்லயே எங்ககிட்ட வந்து நேருக்கு நேரா மறுத்திருக்கலாம்; அதை விட்டுட்டு இப்படி ஒரு  கொடூர மனசோட என் 26 வயசுப் பிள்ளையை அந்த லோகட் கோட்டையில இருந்து தள்ளிக் கொலை பண்ணிட்டியே…

Read more

  • June 23, 2026
“உங்களுக்கு நிஜமாவே தைரியம் இருந்தா அது எந்தக் கட்சின்னு பேரைச் சொல்லிக் குற்றச்சாட்டை வைங்க , நாங்க நேருக்கு நேரா வரத் தயார் !” முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விட்ட சவால்..!!

டாஸ்மாக்ல ‘பார்ட்டி ஃபண்ட்’னு கொள்ளையடிச்சாங்கன்னு மேடையில சும்மா பொத்தாம்பொதுவா பேசக்கூடாது, உங்களுக்கு நிஜமாவே தைரியம் இருந்தா அது எந்தக் கட்சின்னு பேரைச் சொல்லிக் குற்றச்சாட்டை வைங்க; நாங்க அதைப்பற்றி விவாதிக்க தயாரா இருக்கோம்!” என்று தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  உதயநிதி…

Read more

  • June 23, 2026
“நாங்க சபை முடிஞ்சு வீட்டுக்கு போய் டிவி ஆன் பண்ணிப் பார்த்தா அங்க ஒரு மந்திரி தனியா பதில் சொல்லிட்டு இருக்காரு.!” அதுமட்டுமா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக வச்ச புரோட்டோகால் செக்..!!

“நாங்க பேசி முடிச்சுட்டு சபாநாயகர் அவை நேரம் முடிஞ்சிருச்சுன்னு சொன்னதுக்கப்புறம் தான் வீட்டுக்கே கிளம்பிப் போனோம் , ஆனா  வீட்டுக்குப் போய் டிவி ஆன் பண்ணிப் பார்த்தா அங்க ஒரு  மந்திரி தனியா உக்காந்து பதில் சொல்லிட்டு இருக்காரு !” என்று…

Read more

  • June 23, 2026
“சட்டமன்றத்தையே ஒரு சினிமா தியேட்டர் மாதிரி ஆக்கிட்டு அங்க விசில் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.!” குற்றசாட்டுகளை அடுக்கிய எதிர்க்கட்சித் தலைவர்..!!

“முதலமைச்சர் விஜய் இன்னைக்குச் சட்டமன்றத்துக்கு ஒரு முழு ஸ்கிரிப்ட்டை எடுத்துட்டு வந்து, அதை அப்படியே மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சுட்டுப் போறாரு ; கேள்விகளுக்குப் பதில் சொல்லாம சட்டமன்றத்தையே ஒரு சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டா மாத்தி  நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க!” என்று திமுக சட்டமன்ற…

Read more

  • June 23, 2026
“ஆதாரமே இல்லாம இப்படிப் பொத்தாம் பொதுவா தப்புத் தப்பாப் பேசினா நாங்க எப்படி சும்மா கேட்டுக்கிட்டு இருக்க முடியும்!”- முதலமைச்சர் விஜய்க்கு எதிராகச் சட்டமன்றத்தில் திமுகவினர் வெளிநடப்பு..!!

“ஆதாரமே இல்லாம இப்படிப் பொத்தாம் பொதுவா எங்களைப்பற்றிக் தப்புத் தப்பாப் பேசினா நாங்க எப்படி சும்மா கேட்டுக்கிட்டு இருக்க முடியும்? முதலமைச்சரோட இந்த  பேச்சுக்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவிச்சுட்டு நாங்க எல்லாரும் சபையை விட்டே இப்போ வெளிநடப்பு செய்றோம் !”…

Read more

  • June 23, 2026
“டாஸ்மாக் கடையில ‘கட்சி நிதி’னு சொல்லி அடிச்ச கொள்ளைப் பணத்தை எல்லாம் இப்ப அரசு கஜானாவில சேர்த்துட்டு வர்றோம்.!” சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் காரசார பேச்சு..!!

“இத்தனை காலமா டாஸ்மாக் கடையில ‘கட்சி நிதி’ அப்படின்னு சொல்லி மக்கள் பணத்தை  அடிச்ச கொள்ளையை எல்லாம் நாங்க இப்ப மொத்தமாப் புடிச்சு அரசு கஜானாவில சேர்த்துக்கிட்டு வர்றோம் ; இனிமே ஒரு பைசா கூட யார் கைக்கு  போகாது!” என்று…

Read more

  • June 23, 2026
“இனிமே யார் என்னை என்னதான் நக்கல், கிண்டல் பண்ணினாலும் எனக்குக் கொஞ்சம்கூடக் கவலையே இல்லை.!” சட்டமன்றத்தில் கர்ஜித்த முதலமைச்சர் விஜய்.. ஆடிப்போன எதிர்க்கட்சி வரிசை..!!

“இனிமே இங்க யார் என்னை என்னதான் நக்கல், கிண்டல் பண்ணினாலும் எனக்குக் கொஞ்சம்கூடக் கவலையே இல்லை , ஏன்னா இது சாமானிய மக்களுக்கான எளிய ஆட்சி; எங்க மக்கள் நலத்திட்டங்களை முழுசாச் செயல்படுத்த எங்களுக்குச் சற்று அவகாசம் கொடுங்க !” என்று…

Read more

  • June 23, 2026
“எங்க எம்.எல்.ஏ-க்களுக்கு மக்கள் பணி செய்யத் தெரியுமே தவிர, உங்களைப் போல..” சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளைத் துவம்சம் செய்த முதலமைச்சர் விஜய்..!!

“எங்க தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் பணி செய்யத் தெரியுமே தவிர, உங்களைப் போல மக்கள் பணத்தைச் சுருட்டத் தெரியாது; எங்க ஆட்சிக்கு நாள் குறிக்கிறவங்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நல்லா கவனிச்சுட்டுதான் இருக்காங்க !” என்று தமிழக முதலமைச்சரும் தவெக…

Read more

  • June 23, 2026
“நான் ஒன்னும் நேத்து ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து கிளம்பி வந்து இன்னைக்கு முதலமைச்சராகல , முதல்ல அதை நல்லா புரிஞ்சுக்கோங்க!” சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளைப் பார்த்துப் பாய்ந்த முதலமைச்சர் விஜய்..!!

“சிலர் சும்மா மேடையில ஏறிப் பேசுற மாதிரி நான் ஒன்னும் நேத்து ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து கிளம்பி வந்து இன்னைக்கு முதலமைச்சராகல; அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடியே மீனவர் கஷ்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்டெர்லைட் கொடுமைன்னு மக்களுக்காகக் களம் இறங்கி போராடிட்டுதான் இந்த…

Read more

  • June 23, 2026
அதிகாலையிலேயே களம் இறங்கிய ED அதிகாரிகள்.. “தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அதிரடி வேட்டை”..!!

கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு மோசடி வழக்கில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறி தமிழ்நாடு முழுவதும் 18 முக்கிய இடங்களில் அமலாக்கத்துறையினர் (ED) இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 1,058 விரிவுரையாளர்…

Read more

  • June 23, 2026
“மத்த விஐபி காரா இருந்தா இந்நேரம் கண்ணாடியை ஏத்திட்டுப் போயிட்டே இருந்திருப்பாங்க, ஆனா நம்ம மெஸ்ஸி நடுரோட்டுல செஞ்ச அந்த மெகா அற்புதம்”.. ஒட்டுமொத்த ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய அந்த 2 நிமிட லைவ் ரோடு வீடியோ..!!

சர்வதேசக் கால்பந்து அரங்கின் ஜாம்பவானும் அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி, போக்குவரத்துக்கு சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது அவரது ரசிகர் ஒருவர் காரின் ஜன்னல் வழியாக திடீரென வீசிய ஜெர்சியில் புன்னகையுடன் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

  • June 23, 2026
“என் கண்ணு மாதிரி வளர்த்த பச்சைப் புல்வெளியை, அந்த அமேசான் டெலிவரி பெண் காரை ஏத்தி இப்படி அடியோடு பாழாக்கிட்டாளே!” – தம்பதியினர் கடும் கோபம்…!!

“என் கண்ணு மாதிரி பார்த்துப் பார்த்து வெட்டி வளர்த்த பச்சைப் புல்வெளியை, அந்த அமேசான் டெலிவரி பெண் கொஞ்சம்கூட இரக்கமே இல்லாம அவளோட சொந்த கார் ஓட்டுற ரோடு மாதிரி நினைச்சு இப்படி  காரை ஏத்தி அடியோடு பாழாக்கிட்டாளே சார், அந்த…

Read more

  • June 23, 2026
நள்ளிரவில் பற்றி எரிந்த தீ.. கத்தாரில் நேர்ந்த கோர விபத்து! இந்தியர்கள் உட்பட 13 பேர் உடல் கருகி பலி.. 66 பேர் படுகாயம்..!!

கத்தாரின் முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையமான ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டையில் உள்ள பர்சான் எரிவாயு விநியோக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட பயங்கர வெடிவிபத்தில், இந்தியர்கள் உட்பட 13 தொழிலாளர்கள் உயிரிழந்த சோகச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை…

Read more

  • June 23, 2026
“நேத்து மாற்றுக்கட்சியில இருந்து வந்தவங்களுக்காக எங்க பதவியைப் பிடுங்கப் பார்க்குறீங்களே, இது என்ன நியாயமா!” – தவெக தலைமைக்கு சீனியர் மாவட்டச் செயலாளர்கள் வச்ச செக்..!!

“கட்சியை ஆரம்பத்துல இருந்து கஷ்டப்பட்டு வளர்த்த எங்க பதவியைப் பிடுங்கி, நேத்து மாற்றுக்கட்சியில இருந்து வந்தவங்களுக்குக் கொடுக்கப் பார்க்குறீங்களே, இது என்ன நியாயம்? வரப்போற அமைச்சரவை மாற்றத்துலயாவது எங்களுக்குப் பதவி கிடைக்குமா, இல்ல நாங்க இப்படியேதான் கிடக்கணுமா!” என்று தமிழக ஆளுங்கட்சியான…

Read more

  • June 23, 2026
“இத்தனை நாளா அமைதியா இருந்துட்டு ஒரே ராத்திரியில மம்தாவை வீழ்த்த ரித்தபிரதா அணி எடுத்த முடிவு.!” கொல்கத்தாவை உலுக்கிய அரசியல் மாற்றம்..!!

“இத்தனை வருஷமா கட்சியை வளர்த்த மம்தா பானர்ஜியை நாங்க திரினாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில இருந்தே அதிரடியா தூக்கிட்டோம், இனிமே அரூப் ராய் தான் எங்க புதிய அகில இந்தியத் தலைவர்!” என்று ரித்தபிரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி அணியினர்…

Read more

  • June 23, 2026
சினிமா மேலாளர் டூ CM-ன் தனிச் செயலாளர்! விஜய்யின் நிழலாக இருந்தவருக்குக் கிடைத்த அரசுப் பதவி.. வெளியானது அதிகாரப்பூர்வ அரசாணை..!!

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளராக (அரசியல்) ஜெகதீஷ் பழனிசாமி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையைத் தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் விஜய் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்த காலத்தில்…

Read more

  • June 22, 2026
“பசிக்குன்னு ஆர்டர் பண்ண பிரியாணிப் பையை இப்படியாப்பா.!” – ஜொமாட்டோ ஊழியரின் நள்ளிரவு விசித்திரக் லீலை.. சிசிடிவி காட்சியை பார்த்ததும் அதிர்ச்சியான வாடிக்கையாளர்..!!

“பசி தாங்க முடியாம ஆன்லைன்ல பிரியாணி ஆர்டர் பண்ணிட்டு வாசலையே பார்த்துட்டு இருந்தேன் சார், ஆனா அந்த ஜொமாட்டோ டெலிவரி பாய் கேட் முன்னாடி ஒரு போலி போட்டோவை எடுத்து ஆப்ல அப்லோட் பண்ணிட்டு, நான் ஆசையா ஆர்டர் பண்ண சாப்பாட்டுப்…

Read more

  • June 22, 2026
“இந்த அடைமழையில ஒண்ணுமறியாத ரெண்டு சின்னக் குழந்தைங்க நடுரோட்டுல விக்குறாங்களே..!” – இணையத்தையே உலுக்கிய விசித்திர நெகிழ்ச்சிச் சம்பவம்..!!

“ஐயோ பாவம்ப்பா.. இந்த அடைமழையில ஒண்ணுமறியாத ரெண்டு சின்னக் குழந்தைங்க இப்படி நடுரோட்டுல நின்னு பழம் வித்துக்கிட்டு இருக்காங்களே , அவங்க மொத்தப் பழத்தையும் நானே வாங்கிக்கிறேன் !” என்று ஸ்பெயின் நாட்டுச் சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு ஓடிவந்த அந்த…

Read more

  • June 22, 2026
“எங்க நாட்டுக்கு வர்ற தண்ணிய மட்டும் இந்தியா தடுத்து நிறுத்துச்சுன்னா, நாங்க இந்தியா மேல போர் தொடுக்கவும் தயங்க மாட்டோம்!” – பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் மிரட்டல் பேச்சு..!!

“எங்க நாட்டுக்கு வர்ற தண்ணிய மட்டும் இந்தியா தடுத்து நிறுத்துச்சுன்னு தெரிஞ்சா , அப்புறம் நாங்க சும்மா இருக்க மாட்டோம், இந்தியா மேல போர் தொடுக்கவும் தயங்க மாட்டோம் !” என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் ஏ.ஆர்.ஒய் செய்தி…

Read more

  • June 22, 2026
BREAKING: NDA கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் அதிரடி விலகல்! தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் எடுத்த முடிவு.. அதிர்ச்சியில் பாஜக..!!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இருந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இக்கூட்டணியின் ஓர் அங்கமாகப் போட்டியிட்ட தமமுக, இனி கூட்டணியில் தொடராது என்றும், இதுவரை…

Read more

  • June 22, 2026
“அந்தச் சாதனைக்கு திமுக தான் காரணம்னு நீங்களே சொல்றீங்களே அப்போ … 5 வருஷமா நீங்க செஞ்ச!”- திமுகவின் வாயை அடியோடு அடைத்த தவெக அமைச்சர்..!!

“நிதி ஆயோக் கூட்டத்துல போய் வாசிச்ச சாதனை எல்லாம் வெறும் 40 நாள்ல செஞ்சிருக்க முடியாது, அதுக்கு முன்னாடி இருந்த திமுக ஆட்சிதான் காரணம்னு நீங்களே சொல்றீங்களே; அப்போ தமிழ்நாட்டுல இப்போ தலைவிரிச்சு ஆடுற சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கும், போதைப்பொருள் நடமாட்டத்துக்கும்…

Read more

  • June 22, 2026
“கூட்டணிக் கட்சியினரை பிளாஸ்டிக் சேர் போட்டு நாங்க ஒன்னும் கேவலப்படுத்தலப்பா.. ‘யார் அந்த சார்’ ஞாபகம் வரலையாப்பா? உதயநிதியைத் தாக்கிபேசிய அமைச்சர் ராஜ்மோகன்..!!

“தமிழ்நாட்டோட பொக்கிஷமான சிங்கப்பெண்களைப் பத்தி இனிமே யாராவது தப்பாப் பேசினா நாங்க சும்மா வேடிக்கை பார்க்க மாட்டோம் , சட்டம் தன் கடமையை செய்யும்!” என்று தமிழக அமைச்சரும் தவெகவின் முக்கியத் தலைவருமான ராஜ்மோகன் அவர்கள் சட்டமன்றத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர்…

Read more

  • June 22, 2026
“சாமி எனக்குள்ள இறங்கி இருக்கிறதால என் கால்ல கழுவுன பாலைக் குடிச்சா உங்க கஷ்டமெல்லாம் தீந்துடும்னு நம்ப வச்சு”.. போலி சாமியாரின் ரகசிய லீலைகள்.. 17 வருஷ நரகத்தை உடைத்த பெண்..!!

“சாமி எனக்குள்ள இறங்கி இருக்கிறதால என் கால்ல விழுந்து அந்தப் பாலைக் குடிச்சா உங்க கஷ்டமெல்லாம் தீந்துடும்னு எங்களை நம்ப வச்சு, 17 வருஷமா என் வாழ்க்கையையே நரகமாக்கிட்டான் !” என்று புனே காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இளம் பெண் அழுதுகொண்டே…

Read more

  • June 22, 2026
இனி தொல்லை கொடுத்தா ஒரே போன் தான்..! பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க களமிறங்கிய அதிரடிப்படை.. அதிரடி அறிவிப்பு!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் நோக்கில், காவல்துறை சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’க்கான பிரத்யேக ‘1091’ என்ற கட்டணமில்லா அவசர உதவி எண்ணை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. பெண்கள் மற்றும்…

Read more

  • June 22, 2026
“ஐயோ , நீங்க போய்.. இப்படிலாம் பண்ணக்கூடாது !” சேலத்தில் நலத்திட்ட விழாவில் பதறிய அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்.. நடுமேடையில் அரங்கேறிய அந்த விசித்திர நெகிழ்ச்சிச் சம்பவம்..!!

“ஐயோ, என்னோட வயசு என்ன, உங்களோட வயசு என்ன.. நீங்க போய் இப்படி என் கால்ல விழுகலாமா , இப்படிலாம் பண்ணக்கூடாது!” என்று பதறியபடி தடுத்து நிறுத்தியதுடன், பதிலுக்கு அந்தத் தூய்மைப் பணியாளரின் காலில் விழுந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய்…

Read more

  • June 22, 2026
“உங்க வீட்ல இருக்குற சொந்தத் தங்கச்சிக்கே அதிகாரம் கொடுக்காம ஏன்பா டெல்லியில வச்சு முடக்கி வச்சிருக்கீங்க?” திமுகவின் குடும்ப ரகசியத்தை மேடையிலேயே கிழித்தெறிந்த அமைச்சர் கீர்த்தனா..!!

“70 வருஷமா மேடைக்கு மேடை பெண்கள் முன்னேற்றம்னு வெட்டி வாய்ப் பேச்சு பேசுறீங்களே, முதல்ல உங்க வீட்ல இருக்குற சொந்தத் தங்கச்சிக்கே தமிழ்நாட்டுல அதிகாரம் கொடுக்காம ஏன்பா டெல்லியில வச்சு முடக்கி வச்சிருக்கீங்க?” என்று திமுகவின் குடும்ப அரசியலையும் வாரிசுப் பூசலையும்…

Read more

  • June 22, 2026
“ஒவ்வொரு டெண்டருக்கும் அந்தத் தம்பி கமிஷன் கேட்டு மிரட்டுனதாலதான் , 3 லட்சம் கோடி முதலீடும் தமிழ்நாட்டை விட்டு ஓடிப்போச்சு!”- அமைச்சர் கீர்த்தனா காரசார பேச்சு..!!

“முன்னாள் தொழில் துறை அமைச்சரோட தம்பி ஒருத்தர் ‘ஆக்டிங் அமைச்சரா’ வலம் வந்துகிட்டு ஒவ்வொரு டெண்டருக்கும் கமிஷன் கேட்டு மிரட்டுனதாலதான், 3 லட்சம் கோடி முதலீடும் 2 லட்சம் இளைஞர்களோட வேலையும் தமிழ்நாட்டை விட்டு ஓடிப்போச்சு !” என்று தவெக அரசின்…

Read more

  • June 22, 2026
“அரசியல் களம்னா ஆயிரம் போட்டி இருக்கும், ஆனா நம்ம முதலமைச்சர் விஜய் நல்ல உடல்நலத்தோட மக்கள் பணி செய்யணும்!” – அண்ணாமலை வெளியிட்ட அந்த உருக்கமான வாழ்த்து..!!

“அரசியல் களம்னா ஆயிரம் போட்டிகள் இருக்கும் , ஆனா நம்ம முதலமைச்சர் விஜய் நல்ல உடல்நலத்தோட இன்னும் நீண்ட காலம் மக்கள் பணி செய்யணும்னு நான் மனசார வேண்டிக்கிறேன்!” என்று  அண்ணாமலை அவர்கள் விடுத்துள்ள நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தி தற்பொழுது  அரசியல்…

Read more

  • June 22, 2026
BREAKING: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு! பெங்களூரு கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு.. பெரும் சிக்கலில் சிக்கிய பன்மொழி நடிகர்..!!

ஒரே நபர் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில், தென்னிந்தியத் திரை உலகின் பிரபல பன்மொழி நடிகர் பிரகாஷ்ராஜுக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு (NBW) பிறப்பித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின்…

Read more

  • June 21, 2026
தவெகவில் வெடித்த கோஷ்டி மோதல்! நடுரோட்டில் கிழிந்த பேனர்கள்.. அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடுத்த அடுத்த ‘செக்’.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ஆளுங்கட்சியான தவெகவின் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் அமைச்சர் கீர்த்தனாவின் வரவேற்பு பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பெரும்…

Read more

  • June 21, 2026
உடனே அலர்ட் ஆகுங்க! வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை.. கணக்கு முடங்கும் அபாயம்..!!

நாடு முழுவதும் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்ட பணத்தைச் சட்டபூர்வமான பணமாக மாற்றும் நோக்கில் செயல்பட்டு வரும் மோசடி கும்பல்களிடம் பொதுமக்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய கும்பல்கள் மாவட்டம்…

Read more

  • June 21, 2026
தேர்தல் முடிஞ்சும் ஓயாத விஜய் அலை! “தென்னிந்திய வரலாற்றிலேயே முதன்முறை” மிரண்டு போன திமுக, அதிமுக..!!

தமிழக அரசியல் வரலாற்றில் புதிய திருப்பமாக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மொத்த உறுப்பினர் சேர்க்கை 2 கோடி என்ற இமாலய இலக்கைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாகக்…

Read more

  • June 20, 2026
“அன்னைக்கு வெள்ளி நாற்காலியில உட்கார்ந்தவங்க.. இந்நேரம் மட்டும் ஜெயிச்சிருந்தா”.. இன்னும் ஒரு வெற்றி விழா கூட பண்ணல.. எங்களுக்குக் கொண்டாடக்கூட நேரமில்ல.. திமுகவை வறுத்தெடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!

“இந்நேரம் மட்டும் தி.மு.க ஜெயிச்சிருந்தா என்னென்ன  பண்ணியிருப்பாங்க தெரியுமா.. அன்னைக்கு வெள்ளி நாற்காலியில உட்கார்ந்தவங்க, இன்னைக்கு ஒரு மன்னராட்சி மாதிரி தங்க நாற்காலியையே தயார் பண்ணி வச்சிருப்பாங்க!” என்று தமிழக அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைச் செயலாளருமான ஆதவ்…

Read more

  • June 20, 2026
“ஆந்திராவுக்குப் போயிடுச்சுன்னு சும்மா வெளியில பேசாதீங்க, தைரியம் இருந்தா சபை உள்ள வந்து கேளுங்க”.. என்கிட்ட எல்லா ஆதாரமும் இருக்கு.. டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் கீர்த்தனா கொடுத்த பதிலடி..!!

“தமிழ்நாட்டோட தொழில் முதலீடு ஆந்திராவுக்குப் போயிடுச்சுன்னு சும்மா வெளியில நின்னு  பேசிக்கிட்டு இருக்காதீங்க , தைரியம் இருந்தா இந்த  கேள்வியைச் சட்டமன்றத்துக்குள்ள வந்து கேளுங்க !” என்று தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு ஆவேசமாக…

Read more

  • June 20, 2026
“நாங்க பதவியே கேட்கலை , ஆனா தவெக தலைமை எங்களை கூப்பிட்டு அமைச்சரவையில உட்கார வச்சிருச்சு!” கூட்டணியை முறித்த அசல் ரகசியத்தை உடைத்த காதர் மொகிதீன்..!!

“60 வருஷமா திமுக கூடவே இருந்தோம் , ஆனா இந்தத் தேர்தல்ல எல்லா பக்கமும் ஒரே விசிலா ஊதப்பட்டு தவெக ஜெயிச்சிருச்சு, அதனாலதான் நாங்க அந்த முடிவை எடுத்தோம் !” என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் காதர்…

Read more

  • June 20, 2026
“அந்த நெதன்யாகு என்ன பண்றாரு பாருங்க..” – டிரம்ப் போட்ட மெகா பிளானை கெடுக்கப் பார்க்கிறதா இஸ்ரேல்? அமெரிக்கா கொடுத்த வார்னிங்..!!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தற்போதைய நடவடிக்கைகள் சீர்குலைக்கக்கூடும் என்று அமெரிக்க உளவு அமைப்புகள் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளன. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு…

Read more

  • June 20, 2026
நானும் ரொம்ப நேரம் உள்ள பேசிட்டே இருந்தேன்..! “வெளிய வந்து பார்த்தப்ப தான் எனக்கே ஷாக்..”சட்டப்பேரவைக்கு வெளியே அமைச்சர் ராஜ்மோகன் ஓப்பனாக சொன்ன ‘அந்த’ விஷயம்..!!

சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படாதது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரவைக்குள் நேரலை ஒளிபரப்பாகிறது என்ற நம்பிக்கையில்தான் தாம் நீண்ட நேரம் உரையாற்றியதாகக் குறிப்பிட்டார். ஆனால், வெளியில் வந்த பிறகே தொழில்நுட்பக்…

Read more

  • June 20, 2026
BREAKING: திமுக கூட்டணியில் இருந்து விலகியது முஸ்லிம் லீக்! பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம்.. அதிர்ச்சியில் அறிவாலயம்..!!

தமிழக அரசியல் களத்தில் நீண்டகாலமாகத் திமுக கூட்டணியில் நீடித்துவந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சி, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளது. தமிழகத்தில் புதிய…

Read more

  • June 20, 2026
திமுகவுக்கு ‘ஷாக் ‘ கொடுத்த மனோ தங்கராஜ்.. ஆர்ப்பாட்டத்தில் நடந்த வினோத சம்பவம்.. அறிவாலயம் அப்செட்..!!

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான மனோ தங்கராஜ், கட்சித் தலைமை மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் வெளியாகி வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், அவர் தொடர்ந்து சட்டமன்ற…

Read more

  • June 20, 2026
மைதானத்தில் அரங்கேறிய பயங்கரம்! பந்துக்காக மோதியதில் கோல்கீப்பரின் அடியால் சுருண்டு விழுந்த வீரர்.. வெளியான வீடியோவால் பரபரப்பு..!!

கானாவில் நடைபெற்ற உள்ளூர் அமெச்சூர் கால்பந்துப் போட்டியின் போது, எதிரணி கோல்கீப்பர் மோதியதில்  வீரர் ஒருவர் மைதானத்திலேயே உயிரிழந்த சோகச் சம்பவம் சர்வதேச விளையாட்டு உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உள்ளூர் ஊடகங்களின்படி, ‘இம்மானுவேல்’ என்று அடையாளம் காணப்பட்ட அந்த வீரர், ஆட்டத்தின்…

Read more

  • June 20, 2026
விஜய் கட்சியில் இணைந்த பிரபல இயக்குனர் மற்றும் முன்னாள் அமைச்சர்! பனையூர் அலுவலகத்தில் நடந்த சம்பவம்.. அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தவெக..!!

அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான கோமதி சீனிவாசன் இன்று ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாபெரும் இணைப்பு விழாவில், கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த்…

Read more

  • June 19, 2026
“கோயில்ல போயி நம்ம முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், பூசம் நட்சத்திரம், கடக ராசின்னு சொல்லி அர்ச்சனை பண்ணிடுங்க !” தேவையில்லாத ஆடம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்காதீங்க.. அப்புறம்.. தவெக அமைச்சர் தமிழன் பார்த்திபன் வெளியிட்ட விசித்திர வேண்டுகோள்..!!

“கோயில்ல போயி நம்ம முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், பூசம் நட்சத்திரம், கடக ராசின்னு சொல்லி அர்ச்சனை பண்ணிடுங்க, பேனர் வச்சு காசை வீணாக்காதீங்க !” என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் தவெக தொண்டர்களுக்கு விடுத்துள்ள விசித்திரமான  வேண்டுகோள்…

Read more

  • June 19, 2026
“அவங்க சொன்ன அந்த விசித்திரமான யோசனையை நாங்க அப்படியே முகத்துல அடிச்ச மாதிரி நிராகரிச்சுட்டோம் !”.. கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸுக்கு வந்து திமுக தூதுவர்கள் பேசிய அந்தப் பகீர் விஷயம்..!!

“அதிமுகவோட சேர்ந்துகிட்டு ஆட்சியமைக்க நாங்க ரெடியா இருக்கோம்னு திமுக எங்ககிட்ட வந்து ஆதரவு கேட்டப்போ நாங்க அப்படியே அதிர்ச்சியில உறைஞ்சு போயிட்டோம், இது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் !” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) வெளியிட்டுள்ள தற்போதைய பரபரப்பு அறிக்கை…

Read more

  • June 19, 2026
“எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன அந்தப் பாயிண்ட் ரொம்ப முக்கியமானது, அதை உடனே தீர்மானத்தோட நாலாவது பத்திக்கு அடுத்து சேர்த்துடுங்க.!” உதயநிதி கோரிக்கையை அடுத்த நொடியே ஏற்ற முதலமைச்சர் விஜய்..!!

எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன அந்தப் பாயிண்ட் ரொம்ப முக்கியமானது , அதை உடனே நம்ம தீர்மானத்தோட நாலாவது பத்திக்கு அடுத்து சேர்த்துடுங்க !” என்று தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் இன்று (ஜூன் 19, 2026) தமிழகச் சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அதிரடி…

Read more

  • June 19, 2026
“எங்க தலைவர் கொளத்தூர்ல வெறும் அஞ்சு நிமிஷம்தான் சார் பேசினாரு, அதுக்கே உங்க 75 வருஷக் கட்சி 59 தொகுதிக்கு வந்து சுருண்டுடுச்சு!” இன்னும் ஒரு தடவை மேடை ஏறிப் பேசினா உங்க கட்சி தமிழ்நாட்டுல அடியோடு ஜீரோ ஆகிடும்ப்பா!” – ஆதவ் அர்ஜுனா அள்ளி வீசிய கேலி பேச்சு..!!

“எங்க தலைவர் கொளத்தூர்ல வெறும் அஞ்சு நிமிஷம்தான் சார் பேசினாரு, அதுக்கே உங்க 75 வருஷக் கட்சி 59 தொகுதிக்கு வந்து சுருண்டுடுச்சு !” என்று தமிழக வெற்றிக் கழகத்தின்  முக்கியத் தலைவரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா அவர்கள் பனையூர் கட்சி…

Read more

  • June 19, 2026
“வெளியில இருந்து யார் யாரு வந்தாலும் சரி, ஆரம்பத்துல இருந்து நமக்காக உழைச்ச சொந்தத் தொண்டர்களை நாங்க என்னிக்குமே கைவிட மாட்டோம்!” – அமைச்சர் என். ஆனந்த் நடத்திய அவசர அதிரடிப் பேச்சு..!!

“வெளியில இருந்து யார் யாரு வந்தாலும் சரி தம்பி, ஆரம்பத்துல இருந்து நமக்காக உழைச்ச சொந்தத் தொண்டர்களை நாங்க என்னிக்குமே கைவிட மாட்டோம் !” என்று தமிழக வெற்றிக் கழகத்தின்  பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் அவர்கள் பனையூர் தலைமை அலுவலகத்தில்…

Read more

  • June 18, 2026
“நாங்க உலகமே பார்க்குற மாதிரி மாபெரும் வரலாற்று விழாவை நடத்தப்போறோம்!” அப்படி ஒரு விழாவும் இல்லை, ஒண்ணுமில்லை; எல்லாம் டிஜிட்டலாவே முடிஞ்சு போச்சு.. பந்தாவாகப் பதிவிட்டு நள்ளிரவில் தர்மசங்கடத்திற்கு ஆளான பாகிஸ்தான் பிரதமர்..!!

“நாங்க கத்தாரோட சேர்ந்து சுவிட்சர்லாந்துல உலகமே பார்க்குற மாதிரி மாபெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவை நடத்தப்போறோம் !” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் எக்ஸ் (X) தளத்தில் பந்தாவாகப் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே, “அப்படி ஒரு விழாவும் இல்லை, ஒண்ணுமில்லை;…

Read more

Other Story