“இன்று சுதந்திர தின விழா”… இந்த விதமான தேசிய கொடியை மட்டும் பயன்படுத்தவே கூடாது… தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு..!!!
இந்தியாவின் இன்று சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பள்ளிகளில் விழா எப்படிக் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர தினத்தை மகிழ்ச்சி,…
Read more