இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் சாலையில் நின்று கொண்டிருந்த டிராக்டரை பசுமாடு ஒன்று கோபத்தில் தாக்கியது.

 

ஆனால் ட்ராக்டர் அங்கிருந்து நகரவில்லை. இருப்பினும் தொடர்ந்து பசுமாடு தாக்கியது. இதையடுத்து டிராக்டரின் டிரைவர் வண்டியை பின்னால் இயக்கினார். இருப்பினும் அந்த பசுமாடு அதனை விடவில்லை. தொடர்ந்து சென்று தாக்கியது.

சிறிது நேரத்தில் டிரைவர் டிராக்டரை முன்னாள் இயக்கத் தொடங்கினார். இதில் பசு மாடு தரதரவென பின்னால் இழுத்து சென்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.