“சொகுசு ஹோட்டல்னு நினைச்சு போனீங்க… சோலி முடிஞ்சுது”.. முன்னாள் ஊழியர் வெளியிட்ட பகீர் உண்மை – உஷார் மக்களே..!!!
இந்தியாவின் முன்னணி 5 நட்சத்திர ஹோட்டல்களில் நிலவும் மோசமான சுகாதார சீர்கேடுகள் குறித்து, அற்பிதா என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வெளியிட்ட வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஹோட்டல்களில் பணிபுரிந்த அனுபவத்தைக் கொண்டு, இந்தியாவின் மிக உயர்தர…
Read more