திருமணம் ஆகாத ஆண்கள் தான் டார்கெட்…. ரூ. 4 லட்சத்தை வாங்கிக்கொண்டு திருமணம் செய்த பெண்… 20 நாட்கள் கழித்து…. அதிர்ச்சி சம்பவம்…!!
ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஹோலகுண்டா மண்டலத்தின் முத்தடா மகி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் திருமணம் ஆகவில்லை என்பதால் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்த திருமண நிறுவனத்தை நம்பி தொடர்பு கொண்டார். ராஜமெண்ட்ரியில் செயல்படும் அந்த திருமண நிறுவனம், “சில…
Read more