“சட்டப்பேரவைக்குள் புகுந்து எலும்பை முறிப்போம்!” முதல்வர் விஜயை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் வழக்கில் திடுக்கிடும் நிபந்தனைகள்.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!”

சட்டப்பேரவைக்குள் நுழைந்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் எலும்புகளை முறிப்போம் எனப் பொதுக்கூட்டம் ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவருக்குச் சென்னை உயர் நீதிமன்றம்…

Read more

Other Story