திமுக விழாவில் கூட்ட நெரிசல்…. கரூரைப் பத்தி பேசினவங்க எங்கே….? ராணிப்பேட்டை நெரிசலுக்கு என்ன பதில்….?
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விவகாரத்தை திமுகவினர் மிகக் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது அதே போன்றதொரு சம்பவம் திமுக நிகழ்ச்சியிலேயே நடந்திருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி தலைமையில் நலத்திட்ட…
Read more