சொத்தை விற்றாவது பணம் கொடு… பெண்ணின் சூழ்ச்சியில் சிக்கிய நபர்… ரூ. 7 லட்சத்தை இழந்து.. தொடர்ந்து வந்த மிரட்டலால் உயிரை விட்ட வாலிபர்…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், திருமணமான பெண்ணின் சூழ்ச்சியால் பொய் வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளிவந்த 25 வயது பொறியாளர் அபிஷேக் ஸ்ரீவஸ்தவா, மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தனது வீட்டின்…
Read more