டென்னிஸ் களத்தில் சிங்கப்பெண்…! கண்ணீருடன் சரிந்து விழுந்தும் சாதித்து காட்டிய வீராங்கனை… கடும் கால் வலியோடு போராடி வெற்றி… நெகிழ்ச்சி வீடியோ..!!
முன்னாள் உலகத் தரவரிசை முதன்மை வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி, தனது டென்னிஸ் பயணத்தில் மறக்க முடியாத, உடல் ரீதியாக மிகக் கடினமான ஒரு போட்டி குறித்த நினைவுகளைச் சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். 2009-ம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற WTA சாம்பியன்ஷிப்…
Read more