“மைதானத்திலேயே கண்கலங்கிய ரவீந்திர ஜடேஜா”… CSK உடனான 13 ஆண்டுகாலப் பிரிவு குறித்து உருக்கம்… வைரலாகும் வீடியோ..!!!
கவுகாத்தியில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் போது சென்னை அணியின் முன்னாள் வீரர் ரவீந்திர ஜடேஜா மைதானத்தில் உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்கிய சம்பவம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலம் சென்னை…
Read more