“டாடா” பட நடிகர் கவினை காதலிக்கும் பிரபல நடிகை?…. தீயாய் பரவும் தகவல்…!!
தமிழ் சின்னத்திரையில் நடிகராக இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் கவின் தற்போது வெள்ளி திரையில் ஹீரோவாக நடித்த வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டாடா திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது.…
Read more