பிறந்தவுடன் குழந்தை ஏன் அழுகிறது தெரியுமா?… அறிவியல் சொல்லும் சுவாரஸ்யக் காரணம்…!!!
திரைப்படங்களிலும், நிஜ வாழ்விலும் ஒரு குழந்தை பிறந்தவுடன் வெளிப்படுத்தும் முதல் செயல் அழுகைதான் என்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். இது மிகவும் சாதாரணமான ஒரு நிகழ்வாக இருப்பதால், பிறந்த குழந்தை ஏன் முதலில் அழுகிறது என்று யாரும் அதிகம் யோசிப்பதில்லை. ஆனால்,…
Read more