“15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… பாஜக நிர்வாகி மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த தந்தை… அதிரடி உத்தரவு..!!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் பகுதியில் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினராக நீலகண்டன் என்பவர் இருக்கிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு…
Read more