“கேக் பூசுனது ஒரு குத்தமா?”… பிறந்தநாள் பார்ட்டியில் நடந்த கோரம்… அடுத்தடுத்து உயிரிழந்த நண்பர்கள்… பயங்கரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டம் குர்ஜா நகரில் உள்ள ஒரு ஜிம்மில், ஜித்து என்ற இளைஞரின் பிறந்தநாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தில், அங்கிருந்த சிலர் விளையாட்டாக ஜித்துவின் முகத்தில் கேக்கை பூசியுள்ளனர். இதில்…

Read more

“விளையாட்டு வினையானது”… நண்பனின் உடலில் காற்று செலுத்திய கொடூரம்.. பலூன் போல வயிறு வெடித்து வாலிபர் பலி… அதிர்ச்சி சம்பவம்…!!

டெல்லிக்கு அருகிலுள்ள குருகிராம் ராம்புரா பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில், கற்பனை செய்துகூட பார்க்க முடியாத ஒரு பயங்கரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ‘தருண் எண்டர்பிரைசஸ்’ என்ற பட்டறையில் ஹர்விந்தர் மற்றும் நரேஷ் ஆகிய இரு நண்பர்கள் ஒன்றாக வேலை பார்த்து…

Read more

மரத்திலிருந்து விழுந்த வாலிபர்… செலவாகும் என பயந்து, கொன்று கல்லைக்கட்டி கிணற்றில் வீசிய நண்பர்கள்… திடுக்கிடும் சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் மாயமான வாலிபர் ஒருவரின் மரணத்தில் நீடித்த மர்மத்தை விலக்கிய போலீசார், அவரை நண்பர்களே குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்த திடுக்கிடும் தகவலை வெளிக்கொண்டு வந்துள்ளனர். மாகடி தாலுகா கல்யாணபுரத்தைச் சேர்ந்த 26 வயதான வினோத் குமார்…

Read more

விளையாட்டுக்கு ஒரு அளவு இல்ல….? “தண்ணீர்னு நினைச்சாங்க…. ஆனா தீய வச்சிட்டான்” நண்பர்களின் விபரீத செயல்….!!

சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் சமீபத்தில் ஒரு காணொளி வெளியாகி பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது. அதில் இரண்டு நண்பர்கள் கைகளை நீட்ட, மற்றொரு நண்பர் கைகளை கழுவுவது போல திரவம் ஒன்றை ஊற்றுகிறார். அதைத் தண்ணீர் என்று நம்பி அந்த…

Read more

இந்த விபரீத விளையாட்டு தேவையா?… இளைஞர் அமர்ந்திருந்த சேரில் தீ வைத்த சக நண்பர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

குளிர் காய தீ மூட்டி அமர்ந்திருந்த நண்பர்களுக்கு இடையே நடந்த ஒரு விளையாட்டான மோதல் விபரீதமாக முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் பரவி வரும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தனது நண்பர் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் நாற்காலியை விளையாட்டாக…

Read more

“விளையாட்டா ஆரம்பிச்சது…. கடைசியில இப்படி ஆகிடுச்சே” – கப்புனு பத்திக்கிட்ட நெருப்பு…. பதற வைக்கும் காட்சி….!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி, வேடிக்கைக்காக நண்பர்கள் செய்யும் விளையாட்டுகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது. அந்த வீடியோவில், மூன்று நண்பர்கள் நாற்காலியில் அமர்ந்து நெருப்புக்கு முன்னால் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு நண்பர் விளையாட்டாக…

Read more

“உன் தங்கச்சி நம்பரை கொடு”… நண்பனின் தங்கையை ஆபாசமாக பேசிய இளைஞர்… கல்லால் அடித்துக்கொன்ற அண்ணன்…!!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்த சூர்யா என்பவர் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி இரவு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் பொன் குணசேகரன் தலைமையிலான காவல்துறையினர்…

Read more

நீ விழுந்துட்டியா நானும் விழுவேன்…..உங்க நட்புக்கு அளவு இல்லையாப்பா…. ஒரே இடத்தில விபத்தில் சிக்கிய நண்பர்கள்….!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வேடிக்கையான பைக் விபத்து வீடியோ நெட்டிசன்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த வீடியோவில், ஒரு பைக் வேகமாக செல்லும்போது திடீரென மோதி விபத்துக்குள்ளாகிறது. முதல் பைக் சாலையோரமாக வயலில் விழ, அதைப் பின்தொடர்ந்த மற்றொரு பைகில்…

Read more

ஒரே CALL-ல எல்லாம் முடிஞ்சிபோச்சு…. நண்பனின் காதலுக்கு END CARD போட்ட நபர்…. வைரலாகும் வேடிக்கை வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒரு வேடிக்கையான வீடியோ வைரலாகி, பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது. இந்த வீடியோவில், நான்கு நண்பர்கள் நீச்சல் குளத்தின் அருகே அமர்ந்திருக்கின்றனர். அனைவரும் தங்கள் செல்போன்களில் மூழ்கியிருப்பதால், அவர்களது பயணத்தை அனுபவிக்காமல் இருப்பதை ஒரு நண்பர் கோபத்துடன் சுட்டிக்காட்டுகிறார். இதனால்,…

Read more

மது வாங்க தினமும் நான்தான் செலவு பண்றேன்… ஆனா நீ வாங்கி தருவதில்லை… இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம்… திடீரென அரிவாளை எடுத்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெருமாள்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுடலைமணி (56) மற்றும் பனைகுளம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (56) ஆகியோர் நண்பர்கள். இருவரும் உடைமரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் ஒரே நேரத்தில் வேலைக்கு செல்லும் இருவரும் மாலை…

Read more

மச்சான்..! ஒரு ரவுண்ட் போலாமா?.. ரொம்ப போர் அடிக்குது… பைக்கில் நோயாளிக்கு போடப்பட்டிருந்த IV டிரிப்புடன் ரைடு சென்ற நண்பர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் மாவட்டத்தில் உள்ள ஜான்சி ரோடு போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட நாகா சந்த்ரவத்னி பகுதியில் நடந்த ஓர் அதிர்ச்சி சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரை, அவரது நண்பர்கள்…

Read more

சாகசம் செய்ற இடமா இது..! “உயிரே போயிருக்கும்”… காட்டிக்கொடுத்த வீடியோ…! பிரபல ஹிந்தி பாடகர் மீது பாய்ந்தத ஆக்சன்…!!!

மஹாராஷ்டிரா மாநில மும்பையில் பாந்திரா – ஒர்லி கடல்வழி மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தில் நடுவழியில் வாகனங்களை நிறுத்தவோ, பொது பொதுமக்கள் இறங்கி புகைப்படம் எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேம்பாலத்தில் நேற்று முன்தினம் கார் ஒன்று நடுவழியில் நிறுத்தப்பட்டது. அப்போது…

Read more

“விபத்தில் சிக்கிய கானா பாடகி”… கட்டுப்பாட்டை இழந்து… நண்பர்களும் படுகாயம்… ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை..!

சென்னை மேற்கு கூவம் பகுதியில் திருநங்கை விமலா என்பவர் வசித்து வருகிறார். கானா பாடகியான இவர் இன்று அதிகாலை தன்னுடைய நண்பர்களுடன் காரில் சென்னை மெரினா சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததால்…

Read more

“பந்தல் அமைக்கும் தொழில்”… வேலைக்கு போனவர்களுக்கு இப்படியா ஆகணும்.. ஒரே நாளில் உயிரிழந்த நண்பர்கள்… பெரும் சோகம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் திருமாஞ்சோலை என்னும் பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ராமு. இவர் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் பந்தல் அமைப்பதற்காக வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில்…

Read more

ஐயோ…! தலைக்கு மேல வெள்ளம் போகுது… அது கூட தெரியாம போனில் மூழ்கிட்டாங்க… “ஜஸ்ட் மிஸில் உயிர் தப்பிய நண்பர்கள்”….!!!

புனேவை சேர்ந்த இரண்டு நண்பர்கள், ருஷிகேஷ் காஷிநாத் திடே (20) மற்றும் பிரகாஷ் அம்பாதாஸ் அந்தாலே (21), PUBG விளையாட்டில் மூழ்கியிருந்தபோது, ​​முத்தா ஆற்றங்கரையில் உள்ள வடிகால் குழாய்க்குள் சிக்கிக் கொண்டனர். கனமழை காரணமாக கடக்வாஸ்லா அணையில் இருந்து நீர்ப்பாசனத் துறை…

Read more

சின்ன வயசுல இருந்தே தோழன்… பார்ட்டி வைக்க நண்பனை நம்பி சென்ற இளம் பெண்…. Friendship Day-வில் நடந்த கொடூரம்…!!

ஹைதராபாத்தில்  பெண் ஒருவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த வேலையை பெறுவதற்கு இவருடைய நண்பர் கௌதம் ரெட்டி என்பவர் உதவி செய்துள்ளார். இதனால் அவருக்கும் தன்னுடைய மற்ற நண்பருக்கும் அந்தப் பெண் பார்ட்டி வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக நேற்று…

Read more

“TEA…. BOOST…. COFFEE ” ஆடி காரில் அமோக வியாபாரம்…… கலக்கும் மும்பை FRIENDS….!!

பொதுவாகவே படித்த இளைஞர்கள் பலரும் தங்களின் வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காததால் பல சொந்த தொழில் செய்து  வருகிறார்கள். அதே சமயம் தங்களின் மன நிறைவுக்கு ஏற்ப சொந்தத் தொழில் செய்து வருபவர்களும் ஏராளம். இன்னும் சொல்லப்போனால் சாதாரண மக்களை விட…

Read more

Other Story