“குடிநீர் தகராறில் கொடூரக் கொலை” நெல்லை அருகே பஞ்சாயத்து தலைவரை கல்லால் அடித்துக் கொன்ற நபர்…. கிராம மக்கள் கடும் அதிர்ச்சி….!!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் ஊராட்சியில், குடிநீர் விநியோகம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஊராட்சி தலைவர் கல்லால் அடித்துக் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கண்ணநல்லூர் ஊராட்சி தலைவராகப் பணியாற்றி…
Read more