மீண்டும் பயங்கரம்… சாலையில் சென்று கொண்டிருந்த பைக்…. திடீரென கட்டுப்பாட்டை இழந்ததில் 5 வயது சிறுமி சாலையில் விழுந்து லாரி எறி பலி… பெரும் சோகம்..!!!
மத்தியப்பிரதேச மாநிலத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்தார். துல்கோட் போரி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் சஹாபூருக்கு பைக்கில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மோஹன் ஆறு அருகே உள்ள பெரிய பள்ளத்தைத் தவிர்க்க முயன்ற போது…
Read more