அடக்கடவுளே..! வாக்கிங் போனவருக்கு இப்படியா ஆகணும்…? எமனாக வந்த காட்டு யானை…. முன்னாள் எம்எல்ஏவுக்கு நடந்த சோகம்… அதிர்ச்சியில் மக்கள்.!

அருணாச்சல பிரதேசத்தில் கெப்சன் ராஜ்குமார் (65) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். முன்னாள் எம்எல்ஏவான இவர் நேற்று வாக்கிங் செல்வதற்காக தியோமாலி நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அதிகாலை நேரத்தில் சென்ற ராஜ்குமாரை…

Read more

பாஜகவில் இணைந்த அடுத்த காங்கிரஸ் MLAக்கள்…. அடுத்த அதிரடி…!!

அருணாச்சலப் பிரதேசத்தில், இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களும், மேலும் இரண்டு தேசிய மக்கள் கட்சி (என்சிபி) எம்எல்ஏக்களும் ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இணைந்தனர். இது குறித்து முதலமைச்சர் பெமா காண்டு ட்வீட் செய்துள்ளார். பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நினாங் எரிங் மற்றும் வாங்லின்…

Read more

அருணாசலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு… பெரும் பரபரப்பு…!!!!

அருணாச்சலப் பிரதேச மாநிலம் தாவங் அருகே 34 கிலோ மீட்டர் தொலைவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் ஆனது 3.8 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி மக்கள் அனைவரும் சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும்  நிலநடுக்கத்தால்…

Read more

இந்தியாவில் இன்று இரண்டு மாநிலங்களில் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

துருக்கி சிரியாவில் தொடர்ந்து 3 நாட்களாக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஏராளமானோர்  உயிரிழந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமீபத்தில் இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.…

Read more

Other Story