மதுரை ஆதீனம் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது… இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
மதுரை ஆதீனம் இரு பிரிவினருக்கிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தன் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு…
Read more