“வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி?” – ரயிலில் மாணவியிடம் அத்துமீறிய காவலர் சஸ்பெண்ட்….!!
சென்னை – கோவை ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், காவலர் ஒருவர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ளார். ரயில் காட்பாடி அருகே வந்துகொண்டிருந்தபோது, அந்த மாணவியிடம் காவலர் ஷேக் முகமது அநாகரிகமாக…
Read more