சடங்கோ… சம்பரதாயாமோ…. எங்க அண்ணன் கொடி இருக்கும்… TVK கொடியுடன் தீக்குழியில் இறங்கிய பக்தர்… வைரலாகும் வீடியோ..!!
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பரவி வரும் ஒரு காணொளி, கோவிலில் நடந்த ஒரு சர்ச்சையான சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளது. காணொளியில், ஒரு இளைஞர் விரதம் இருந்து தீ மிதிக்கும் சடங்கில் ஈடுபட்டுள்ளார். ஆனால், அவர் தீ மிதிக்கும்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை…
Read more