விவாகரத்தான முஸ்லீம் பெண்கள்… கண்டிப்பாக கணவர் இதை செய்ய வேண்டும்…. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!
தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் விவாகரத்து தொடர்பான ஒரு வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில் இஸ்லாமிய பெண் ஒருவர் தன் கணவரிடமிருந்து விவாகரத்திற்கு பிறகு ஜீவனாம்சம் வேண்டும் என்று கேட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜீவனாம்சம் கொடுக்குமாறு உத்தரவிட்டது. இதை…
Read more