Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு…. ஜாமினை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்…!!
சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து, ஆம்ஸ்ட்ராஙின் மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அரசியல், சமூக தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பிய…
Read more