ஈரானில் நெஞ்சை உலுக்கும் சோகம்…. 165 பள்ளி மாணவிகள் JCB இயந்திரங்கள் மூலம் ஒரே இடத்தில் நல்லடக்கம்… வைரலாகும் பதிவு…!!!
ஈரான் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மினாப் ஆரம்பப் பள்ளி மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் பலியான 165 பள்ளி மாணவிகளின் உடல்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கண்ணீர் மல்க அடக்கம் செய்யப்பட்டன. ஒரே பள்ளியில் பயின்று விளையாடி…
Read more